சிவாகமங்கள் சிவாலயங்களில் பூஜை செய்யும் ஆச்சார்யர்களை சிவாச்சார்யர், ஆதிசைவர், சிவத்விஜர், சிவஸ்ரேஷ்டர், தேஸிகர்,தீட்சிதர்,பட்டர், குருக்கள் என்று பலபெயர்கள் வழங்குங்கின்றன
இவர்கள் சிவாலங்களிள் பூஜை செய்வதற்காக சிவபெருமானால் ஸ்ருஷ்டி செய்விக்கபட்டு கௌஶிகர்,காஶ்யபர்,பாரத்வாஜர்,கௌதமர்,அகஸ்த்யர் ஆகிய ரிஷிகளின் வழித்தோன்றல்கள் ஆவர்.இவர்கள் ஆதிஶைவ வம்சத்தில் பிறந்து முறையாக உபநயனம், ஸமய,நிர்வாண, சிவாச்சார்யாபிஷேக,ஶாக்த தீக்ஷைகளும் குருவின் மூலமாக பெற்று வேத ஆகம மந்த்ர தந்த்ர முத்ரா க்ரியா ஶாஸ்த்ர பீஜாக்ஷர ஸ்வரூபமாகி குருவாகி ஆத்மார்த்த பரார்த்த பூஜைகளில் நித்ய நைமித்ய காம்யார்த்த செய்பவரே ஶிவாச்சார்யர் எனபடுவர்.
பூஜை என்பது ஆத்மார்த்தம், பரார்த்தம் என இருவகைப்படும்.
தானும் தன்னைத்தானே சார்ந்தவர்களும் நலமாக வாழவேண்டி வீட்டில் செய்வது ஆத்மார்த்தம் என்றும் உலகில் வாழ்கின்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் நலம் வேண்டி ஆலயங்களில் செய்வது பரார்த்தம் என்றும் பெயர்.
மேற்கூறிய அனைத்து க்ரியைகளிலும் முக்கிய பங்கு வகிப்பவர் ஆச்சார்யர் என அழைக்கபடும் அர்ச்சகர்கள் எனப்படுவர்.
Shivagamas refer to the acharyas who conduct the pooja at the temples by various names such as - Shivacharya, Adishaiva, Shivadvija, Shivashreshta, Deshikar, Dikshitar, Bhattar, gurukkal etc.
They were created by Lord Shiva for the sake of conducting poojas at Shiva temples and are the descendants of Rṣis (sages) such as Kaushika, Kashyapa, Bharadvaja, Gautama, and Agastya.
Having been born in the Adishaiva community, having systematically gone through Upanayanam, Samaya, Nirvana, Shivacharyabhisheka, Shakta-Deeksha (deeksha - various rites of initiation) from a guru systematically, thus aquiring the form of Veda, Agama, Mantra, Tantra, Mudra, Kriya, Shastra, Beejaksharas and becoming a guru, conduct the Nitya (daily), Naimittika(on specific occasions) and kamyartha(to achieve a specific result) worship in parartha puja, they are known as Śivācharyas.
Pooja is of two kinds - Atmartham and Parartham.
Worshipping at home for the welfare of ourselves and our dependents is atmartham and worshipping for the welfare of all living beings in this world is parartham.
In all of the above-mentioned kriyas (ritual acts of worship), the archakas who are known as acharyas have an important role.
audio
TEST
aasheervachanam
website opening day asheervachanam
tulsa