about-image

About United States Sivachariyars Association

அனைத்து மாகாண அமெரிக்க சிவாச்சாரிய சங்கம் வடஅமெரிக்க முருகன் கோயில் கும்பாபிஷேகத்தின் போது சிறப்பிக்க வந்த பிள்ளையார்ப்பட்டி சிவ ஶ்ரீ பிச்சை சிவாச்சாரியார் எண்ணத்தில் உதித்து ஸர்வ ஸாதகம் சிவ ஶ்ரீ தங்கம் பட்டர் மற்றும் மாணிக்கம் பட்டர் ஆசீர்வதித்து ஆரம்பிக்கப்பட்டது.

இது 1973 வருஷம் அமெரிக்க தேசத்திற்க்கு முதலில் வந்த திருப்பூர் நல்லமுத்து சிவாச்சாரியார் , மதுரை தங்கம் பட்டர் மற்றும் ஏனைய சிவாச்சாரியார்களின் ஒத்துழைப்போடும் அமெரிக்க தேச சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்டு மிகவும் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.

--English Version--

The idea of starting the "All State Shivacharya Sangam of America" occurred to Pillaiyarpatti Shivashri.
Pichai Shivacharyar when he had come to grace the occasion of the Kumbhabhishekam of the Murugan Temple of North America. This was then started with the blessings of Sarva Sadhakam Sivashri Thangam Bhattar and Manikkam Bhattar.Since then, it has been registered in accordance with the laws of United States and has been functioning very effectively with the support of Tiruppur Nallamuthu Sivacharya, who was the first to came to the United States in 1973, Madurai Thangam Bhattar and other Sivacharyar-s.